Top Story 3உள்நாட்டு செய்திகள்

இருபது : 2வது நாள் விவாதம் இன்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இருபதாவது திருத்தச் சட்டம் குறித்த பாராளுமன்ற வாக்கெடுப்பு இன்று(22) மாலை நடைபெறவுள்ளது.

இருபதாவது திருத்தச் சட்டம் தொடர்பில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற விவாதம் இன்று இரண்டாவது நாளாகவும் ஆரம்பமாகியுள்ளது.

Related posts

சீதுவ பொலிஸ் நிலையத்தின் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரியை விளக்கமறியலில்…

wpengine

இன்றும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை…

wpengine

மின் உற்பத்தி நிலையங்களை அண்மித்த நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவு…

wpengine