Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மினுவங்கொட ஆடை தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்புடைய மேலும் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

இதுவரை அங்கு 2,222 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 5,685 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

மீண்டும் ஷாபி ஷிஹாப்தீனுக்கு அரச அங்கீகாரம்

wpengine

பாராளுமன்றமானது இன்று(09) கூடுகிறது..

wpengine

மாகந்துரே மதுஷ் டுபாயிலிருந்து நாடு கடத்தப்பட்டார்…

wpengine