விளையாட்டு

கேள்விக்குறியாகும் தென்னாப்பிரிக்கா அணி



(ஃபாஸ்ட் நியூஸ் | தென்னாப்பிரிக்கா) – தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தில் ஊழல்கள் நடந்திருப்பதால் அந்நாட்டு அரசு வாரியத்தில் தலையிட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் முன்னாள் நிர்வாகி மோரே பதவிக் காலத்தில் நடந்த ஊழல்கள் தொடர்பாக 500 பக்க அறிக்கை அந்நாட்டு சட்டமன்ற உறுப்பினர்களின் பார்வைக்கு சென்றுள்ளது. இதில் சில பக்கங்கள் இணையத்திலும் வெளியாகியுள்ளன.

இந்த ஊழல் குற்றச்சாட்டுகள் பெரிதாகியுள்ள நிலையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு சர்வதேசக் கிரிக்கெட்டில் தடைவிதிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. இது கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது இலங்கைக்கு வரமாட்டாது என அறிவிப்பு…

wpengine

ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு அபராதம்

News Editor

பிராட் ஹேடின் நழுவவிட்ட கேட்சும்,ஜோ ரூட்டின் அபார சதமும்

wpengine