உள்நாட்டு செய்திகள்

கோப் – கோபா கூட்டங்கள் ஒத்திவைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு (கோப் குழு) மற்றும் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) ஆகியவற்றின் இவ்வாரத்திற்கான அனைத்து வித கூட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கொழும்பின் சில பிரதேசங்களுக்கு 09 மணி நேர நீர் விநியோக தடை…

wpengine

பொலிதீன் இன்றி தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கோரிக்கை

wpengine

கோதுமை மாவின் விலை குறைப்பு..!

wpengine