Top Story 2உள்நாட்டு செய்திகள்

உயர்தர மாணவர்களுக்கான அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு சுகாதார நலனை உறுதிப்படுத்தாத வகையில் செயற்படுதல் அல்லது சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் உடனடியாக 1988 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

முதல் தேர்தல் முடிவுகள் மாலை 4 மணிக்கு

wpengine

ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி

wpengine

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு புதனன்று..

wpengine