உள்நாட்டு செய்திகள்

ஹெரோயினுடன் சிறைக் காவலர் ஒருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சுமார் 40 கிராம் ஹெரோயினுடன் களுத்துறை சிறைச்சாலையின் சிறைக்காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம்-சேனபுடிகுருப்புவ பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரியோ ஒலிம்பிக்கில் மற்றுமொரு தங்கம் வென்று உசேன் சாதனை.

wpengine

தரமற்ற பௌத்த கொடிகளை விற்பனை செய்பவர்களுக்கு எச்சரிக்கை…

wpengine

டென்மார்க் செல்வந்தரின் 03 பிள்ளைகள் உயிரிழப்பு…

wpengine