ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

ஜீவனுடன் கெய்ஸ்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஜீவன் மெண்டீஸ் மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ் கெயிலுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இலங்கை சர்வதேச கிரிக்கெட் அணிக்காக 58 ஒருநாள் போட்டிகளிலும், 22 இருபதுக்கு 20 போட்டிகளிலும் விளையாடியவரத்தான் ஜீவன் மெண்டீஸ்.

இந்நிலையில் டுவிட்டரில் ஜீவன் மெண்டீஸ், அவரது மகன் மற்றும் க்றிஸ் கெய்ல் அவரது மகள் சேர்ந்து எடுத்த புகைப்படத்தினையும் வெளியிட்டுள்ளார்.

Related posts

பெண் சட்டத்தரணிகளின் ஆடை நெறிமுறையில் மாற்றம்…

wpengine

இணையத்தில் மைத்திரிக்கு ஏற்படவிருந்த ஆபத்து! அதிரடியாக நீக்கம்

wpengine

ஜனாதிபதியின் மகனுக்கு திருமணமாம்.. – கரம்பிடிப்பது பிரபல கோடீஸ்வர வியாபாரி மகள்..

wpengine