உள்நாட்டு செய்திகள்

கொழும்பில் 06 கொரோனா நோயாளிகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மினுவாங்கொடை கொரோனா கொத்தணியின் பின்னர் கொழும்பு மாநகர சபையின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இதுவரை 06 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

நகர சபையின் அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் அச்சுறுத்தலில் உள்ள பல குழுக்களுக்கு இன்று 250 முதல் 300 பீசீஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

இலங்கை போக்குவரத்துச் சபை தனியார் மயப்படுத்தப்பட மாட்டது..

wpengine

செய்த தவறுகளை மக்கள் மீண்டும் செய்யக்கூடாது – தில்சான்

wpengine

அவன்கார்ட் குறித்த வழக்கில் எழுத்து மூல சமர்ப்பனங்களை முன்வைக்க கால அவகாசம்..

wpengine