உள்நாட்டு செய்திகள்

பொரள்ளை : லெஸ்லி ரணகள மாவத்தைக்கு பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பொரள்ளை லெஸ்லி ரணகள மாவத்தையின் குறுக்கு வீதிகள் பொலிசாரினால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் நால்வர் இனங்காணப்பட்ட நிலையிலேயே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தொடர்பிலான நபர்கள் சிலர் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்த போதிலும் அவர்கள் எவருக்கும் தொற்று உறுதியாகவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜனாதிபதி ரணிலுக்கான ஆதரவை மொட்டுக் கட்சி திரும்பப் பெற்றால் அவர் கவிழ்ந்தே தீருவார் – ஜோன்ஸ்டன் எம்.பி. எச்சரிக்கை..!

wpengine

பதுளையில் தந்தை மற்றும் மகனுக்கு கொரோனா

wpengine

உள்ளூர் ஏஜென்ட் தலைவருக்கு பிணை

wpengine