ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கொரோனாவுக்கு எதிராக களத்தில் மேர்வின்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸிற்கு எதிராக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா சத்தியாக்கிரகப் போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.

நாட்டு மக்கள் அனைவரும் கொரோனா தொற்றிலிருந்து சுகம்பெற வேண்டும் என்பதே இந்த போராட்டத்திற்கான நோக்கமென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

முகநூல் பதிவு காரணமாக உதவி போக்குவரத்து முகாமையாளரொருவர் கைது…

wpengine

அரச நிலம் 43 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சிங்கப்பூருக்கு

wpengine

உதயங்கவின் இலங்கை வருகைக்கு  நீதிமன்ற உதவியை நாடுகிறது மஹிந்த அமைப்பு…

wpengine