உள்நாட்டு செய்திகள்

COVID தொற்றுக்குள்ளான மேலும் 17 பேர் அடையாளம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிரென்டிக்ஸ் ஊழியர்கள் 05 பேர், தொடர்புகளை பேணிய 12 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, திவுலபிட்டிய கொவிட் கொத்தணியில் இதுவரையில் பதிவான மொத்த கொரொனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1608 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

சலுகை விலையில் தேங்காய் விற்பனை செய்ய நடவடிக்கை

wpengine

அமைச்சுக்களின் நடவடிக்கை குறித்த நோக்கம் ஜனாதிபதியின் அனுமதிக்காக…

wpengine

SLFP இற்கு தொடர்ந்தும் வெட்டு

wpengine