உள்நாட்டு செய்திகள்

மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பலாங்கொடை – பின்னவல வலவத்த தோட்டத்தில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வலவத்த தோட்டத்தைச் சேர்ந்த இரு தொழிலாளர்கள் கொழுந்து பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில், இவ்வாறு மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் பின்னவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

சு.க சர்ச்சைகளை ஏற்படுத்தினால் ஐ.தே.கட்சி தனியாட்சி

wpengine

மஹிந்தவை ஸ்ரீ.சு.கட்சியின் ஆலோசகர் பதவியிலிருந்து நீக்குமாறு கோரிக்கை..

wpengine

கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் பதவியை கோருகிறார் பைஸர் முஸ்தபா

wpengine