உள்நாட்டு செய்திகள்

குறைந்த வருமான பெறுபவர்களுக்கு சலுகை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் 19 தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள சமுர்த்தி மற்றும் குறைந்த வருமான பெறுபவர்களுக்கு சலுகை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

தொடர்ந்து தொற்றாளர்கள் இனங்காணப்பட்டு நிலையில் இந்நிலமை தொடர்ந்து நீடித்தால் அவர்களுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக சமுர்த்தி பணிப்பாளர் நாயகம் பந்துல திலகசிறி தெரிவித்துள்ளார்.

Related posts

ரிஷாட் அடிப்படை உரிமை மனுத்தாக்கல்

wpengine

பல பிரதேசங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…

wpengine

இலவச பாடப்புத்தகங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை…

wpengine