Top Story 1உள்நாட்டு செய்திகள்

பல்வேறு மாவட்டங்களில் 16 பேருக்கு கொரோனா உறுதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் தவிர்ந்த நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொரோனா தொற்றுக்குள்ளான 16 பேர், 2 நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதி மற்றும் பசில் இடையே சந்திப்பு…

wpengine

மின் விநியோகம் நாளை முதல் வழமைக்கு

wpengine

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைக்கு பூட்டு

wpengine