உள்நாட்டு செய்திகள்

ஊரடங்கு உத்தரவை மீறிய 64 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மினுவாங்கொட,திவுலப்பிட்டிய மற்றும் வெயாங்கொட ஆகிய பகுதிகளில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை மீறிய 64 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் கம்பஹா மாவட்டத்தில் மேலும் 14 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பஸ் கட்டணங்களை அதிகரிக்க யோசனை – கெமுணு விஜேரத்ன

wpengine

லசந்த விக்கிரமதுங்க கொலை குறித்து கோட்டபயவிடம் விசாரணை…

wpengine

ரஞ்சித் டி சொய்சாவின் இறுதிச் சடங்கு இன்று

wpengine