உலக செய்திகள்

மருத்துவ நோபல் பரிசு அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | சுவீடன்) – மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் பிரிட்டனைச் சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என அறிவித்துள்ளது.

மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் உலகின் மிக உயரிய விருதான நோபல் பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது.

அவ்வகையில் 2020ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது.

2020ம் ஆண்டிற்கான மருத்துவ நோபல் பரிசானது அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஹார்வி ஜே. ஆல்டர், சார்லஸ் எம். ரைஸ் மற்றும் பிரிட்டன் விஞ்ஞானி மைக்கேல் ஹாட்டன் ஆகியோருக்கு பகிர்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஐரோப்பிய நாடுகளுக்கும் சுற்றுல்லாப் பயணிகளுக்கும் அமெரிக்கா எச்சரிக்கை

wpengine

இந்தியாவின் பரிசாக ருவாண்டாவுக்கு 200 பசுக்கள்…

wpengine

படகு விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உயர்வு…

wpengine