Top Story 1உள்நாட்டு செய்திகள்

புதிதாக 69 பேருக்கு கொரோனா



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கம்பஹா மாவட்டத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்திருந்தார்.

குறித்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் 6 பேர் மற்றும் 150 தொழிற்சாலை ஊழியர்கள் நேற்றை தினம் பிசிஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையில் அவர்களின் பரிசோதனை முடிவுகளே இவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வீதி பாதுகாப்பு வாரம் பிரகடனம்

wpengine

70 இந்திய மீனவர்கள் விடுதலை…

wpengine

மார்ச் 26ம் திகதி முதல் முச்சக்கர வண்டியின் கட்டணங்கள் அதிகரிப்பு!!!

wpengine