உள்நாட்டு செய்திகள்

திலுமுக்கு பிணை [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கைதான பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்கவின் வாகன சாரதி திலும் துஷித்த குமாரவை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

+++++++++++++++++   UPDATE 10:10AM

திலும் நீதிமன்றில் ஆஜர்

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் சாரதியான திலும் துஷித்த குமார கொழும்பு மேல் நீதிமன்றத்தில் சற்றுமுன்னர் ஆஜராகியுள்ளார்.

2016 இல் கொழும்பு இராஜகிரியவில் விபத்து இடம்பெற்றதை தொடர்ந்து சம்பிக்க ரணவக்க அந்த பகுதியிலிருந்து தப்பிச் சென்றார் என்றும், பின்னர் அவ்வேளை வாகனத்தை செலுத்திய சாரதியை பொலிஸில்; ஆஜராக்கினார் என குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உதய கம்மன்பில வௌிநாடு செல்ல நீதிமன்ற அனுமதி…

wpengine

ஐ.நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 42 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்

wpengine

இஸ்ரேலர்களை பாதுகாப்பதை விட்டுவிட்டு, வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையை அனுப்பி உதவுங்கள் – ரணிலிடம் ஹக்கீம் கோரிக்கை..!

wpengine