Top Story 3உள்நாட்டு செய்திகள்

கம்பஹா மாவட்ட அனைத்து பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்புகளுக்கும் பூட்டு [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் | கம்பஹா) – கம்பஹா மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகள் மற்றும் தனியார் வகுப்புகள் ஒரு வாரத்திற்கு மூடப்படும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை(05) முதல் கம்பஹா மாவட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா – மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றும் பெண்ணொருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் குறித்த அறிவிப்பு கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

புலமைப்பரிசில் பரீட்சையில் விடைத்தாள் திருத்தும் பணிகள் 15ம் திகதி ஆரம்பம்

wpengine

இவ்வருடத்தில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு…

wpengine

நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து ஆராயப்படும் – ஜே.வி.பி தெரிவிப்பு

wpengine