உள்நாட்டு செய்திகள்

அனைத்து மதுபான சாலைகளுக்கும் பூட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – உலக மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபான சாலைகளையும் மூடுமாறு மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

மதுவரி திணைக்களத்தினால் விதிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related posts

மண் சரிவு காரணமாக பதுளை – கொழும்பு பிரதான வீதியில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது..!

wpengine

இராஜாங்கனை – தபால் மூல வாக்களிப்பு நாளை

wpengine

ஈஸ்டர் தாக்குதலுடன் நேரடி தொடர்புடைய பயங்கரவாதிகளை தூக்கிலிடுங்கள், நிரபராதிகளை விடுவியுங்கள் – ரிஸ்வி முப்தி..!

wpengine