உள்நாட்டு செய்திகள்

கட்டான கொள்ளைச் சம்பவம் : 05 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கம்பஹா) – கட்டான பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டில் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் 05 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, சந்தேகநபர்களிடம் இருந்து 7.2 மில்லியன் ரூபாய் பணம் மற்றும் கார் ஒன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று முன்தினம்(30) கட்டான பகுதியில் வர்த்தகர் ஒருவரின் வீட்டிலிருந்து 02 கோடி ரூபா பணம் மற்றும் தங்க நகைகளும் கொள்ளையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

யோசித்தவுக்கு பிணை கிடைத்தது!

wpengine

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் FCID இல் முறைப்பாடு..

wpengine

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரியாக ஜெரோம் நியமனம்

wpengine