விளையாட்டு

LPL திகதியில் மாற்றம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட லங்கா பிரிமீயர் லீக்கின் புதிய திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நவம்பர் 14ம் திகதி ஆரம்பமாக இருந்த குறித்த தொடரானது 21ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஐந்து அணிகள் 23 போட்டிகளில் வி்ளையாட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இங்கிலாந்து அணியுடனான மோதலில் பாகிஸ்தான் தோல்வி

wpengine

11வது IPL வெற்றிக் கிண்ணம் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கு…

wpengine

வங்கதேசத்தை வீழ்த்தியது பாகிஸ்தான் அணி

wpengine