Top Story 1உள்நாட்டு செய்திகள்

அடுத்தாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பரில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 2021 ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நவம்பர் 17 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

Related posts

புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

wpengine

பட்டாசு தொழிற்சாலையில் தீ : ஒருவர் உயிரிழப்பு

wpengine

பஸ் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

wpengine