உள்நாட்டு செய்திகள்

கொரோனா தொற்றாளர்கள் மேலும் உயர்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

லெபனானில் இருந்து வந்த ஒருவருக்கும் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த இருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்நாட்டின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 3365 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

மேல்மாகாண ஆளுனர் முஸம்மில் கோட்டாவுக்கு ஆதரவு

wpengine

இலங்கையை ஒரு போதும் தனிமையில் விட மாட்டோம் – சீனா..!

wpengine

ஜோதிடர் சுமணதாசவிடம் FCID எட்டு மணி நேர விசாரணை

wpengine