உள்நாட்டு செய்திகள்

இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடை விதிக்கும் திட்டத்தை செயல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாட்டில் மாடுகளை வெட்டுவதை தடை செய்வதற்கான திட்டத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பாராளுமன்றில் முன்வைத்தார் இதற்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜெனீவாவிற்கான இலங்கை தூதுவர் நீக்கம்…

wpengine

பிக்கு உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் கைது

wpengine

அமைச்சர் சம்பிக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் இவ்வாரத்தில்..

wpengine