உள்நாட்டு செய்திகள்

மென்டி போதைப்பொருளுடன் மூவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மென்டி எனும் போதைப்பொருளுடன் இலங்கை மதுவரி திணைக்களத்தின் அதிகாரி உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து சுமார் 1 கோடி ரூபா பெறுமதியான 653 கிராம் மென்டி எனும் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மென்டி ரக போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட இலங்கை மதுவரித் திணைக்கள அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

கொரோனா : மேலும் 02 பேர் பலி

wpengine

புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று

wpengine

இன மத மொழி வேறுபாடுகள் இன்றி அபிவிருத்திகள் இடம்பெற வேண்டும் [VIDEO]

wpengine