உள்நாட்டு செய்திகள்

டெனிசன் குரே காலமானார்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – சிங்கள சினிமாத் துறையின் மூத்த நடிகர்களில் ஒருவரான டெனிசன் குரே காலமானார்.

திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த வாரம் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இன்று காலமாகியுள்ளார்.

உயிரிழக்கும் போது டெனிசன் குரேவுக்கு வயது 68 என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிவனொளிபாத மலை யாத்திரிக்காலம் நாளை முதல்

wpengine

திரையரங்குகளுக்கும் மறு அறிவித்தல் வரை பூட்டு

wpengine

ஹெரோயினுடன் சிறைக் காவலர் ஒருவர் கைது

wpengine