உள்நாட்டு செய்திகள்

மேல் மாகாணத்தில் 400 க்கும் மேற்பட்டோர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 400 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணிவரையான 12 மணித்தியால காலப்பகுதியில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்

இதன்போது ஹெரோயின் மோசடி தொடர்பில் 330 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

ஜயந்த கெட்டகொட இராஜினாமா

wpengine

சீனாவின் சொகுசு பஸ் வண்டிகள் இன்று(27) இ.போ.சபையின் சேவையில்

wpengine

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானம் எட்ட மு.ப10.00 மணிக்கு கூடுகிறது…

wpengine