உள்நாட்டு செய்திகள்

20வது அரசியலமைப்புக்கு எதிராக இதுவரை 18 மனுக்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி இன்று(25) மேலும் 6 மனுக்கள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, இதுவரை 18 மனுக்கள் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சஜித்திடம் மண்டியிட்ட மு. கா, ம.கா நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

wpengine

அவன்கார்ட் ஊழல் வழக்கினை விசாரிக்க தீர்மானம்…

wpengine

ஜனாதிபதி – லாட்வியா ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்

wpengine