உள்நாட்டு செய்திகள்

கொழும்பின் சில பகுதிகளுக்கு நீர்வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் நாளை(26) காலை 6 மணி தொடக்கம் மாலை 4 மணி வரை 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு 12 , 13, 14, 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

மேலும், கொழும்பு 11 இற்கு குறைந்த அழுத்தத்தில் நீர் விநியோகம் மேற்கொள்ளப்படும் எனவும் குறித்த சபை தெரிவித்துள்ளது.

Related posts

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் இன்று முதல்…

wpengine

மினுவங்கொட தொழிற்சாலை – மேலும் 220 பேருக்கு கொரோனா

wpengine

ஞானசார தேரர், நீதிமன்றில் ஆஜர்படுத்த தயார் – நீதிமன்றம் பலத்த பாதுகாப்பில்

wpengine