உள்நாட்டு செய்திகள்

ஜகத் சமந்தவுக்கு பிணை



(ஃபாஸ்ட் நியூஸ் | புத்தளம் ) – கைது செய்யப்பட்ட ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஜகத் சமந்தவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

புத்தளம் ஆனைவிலுந்தான் சதுப்பு நிலத்தை சட்டவிரோதமான முறையில் சுத்தம் செய்த சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மஹிந்த

wpengine

அரசுடன் இணைவது தொடர்பில் ரிஷாத் கருத்து

wpengine

அலரி மாளிகையில் மோதல்: பெண்ணின் கழுத்தை வெட்டிய நபர்கள்

wpengine