உலக செய்திகள்

கொரோனா பலி எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது



(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா) – அமெரிக்காவில் கொரோனாவினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்துள்ளதாக ஜோன்ஸ் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில், கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 7,097,937 ஆக அதிகரித்துள்ளதுடன், உயிரிழந்தோர் எண்ணிக்கை 205,471 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,787,504 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

இந்தோனேசிய ஜனாதிபதி தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி…

wpengine

ரியோ ஒலிம்பிக் போட்டிகளின் போது நடாத்தபடவிருந்த IS தாக்குதல் ஒன்றிற்கான குழுவொன்று கைது

wpengine

தெற்கு லெபனானில் பணிபுரியும் அனைத்து இலங்கையர்களுக்கும் இலங்கை தூதரகம் விசேட அறிவிப்பு..!

wpengine