Uncategorizedஉள்நாட்டு செய்திகள்

வாகன சாரதிகளுக்கான அறிவிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பேரூந்து முன்னுரிமை ஒழுங்கையில், நாளை(23) முதல் பயணிகள் பேருந்து, அலுவலக பேரூந்துகள் மற்றும் வேன்கள், பாடசாலை பேரூந்துகள் மற்றும் வேன்கள் மட்டுமே பயணிக்க முடியும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

Related posts

ரவூப் ஹக்கீம் கட்சியில் இணையுமாறு வேண்டியதாலே மு.கா வில் இணைந்தேன் – ஹிஸ்புல்லாஹ்..!

wpengine

கட்டளை பிறப்பித்த பென்சேகா மீது ஏன் தடைகளை விதிக்கவில்லை ? – விமல் வீரவன்ச கேள்வி

Azeem Kilabdeen

ஹெலிகாப்டர் பயணத்திற்கு ஒரு மில்லியன் செலவிட்ட திலினி பிரியமாலி..!

wpengine