உள்நாட்டு செய்திகள்

ஹெரோயினுடன் 9 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | சப்புகஸ்கந்த ) – சப்புகஸ்கந்த பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, குறித்த நபர்களிடமிருந்து 300 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts

பிரதமரின் அலுவலகத்திற்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள்

News Editor

சில துறைகளுக்கு மாத்திரம் எரிவாயு விநியோகிக்க அனுமதி

wpengine

மஹிந்தருக்கும் கூட்டு எதிர்க்கட்சிக்கும் இடையிலான சந்திப்பு செவ்வாயன்று..

wpengine