விளையாட்டு

பிராவோ சில போட்டிகளில் இடம்பெறமாட்டார்



(ஃபாஸ்ட் நியூஸ் | ஐக்கிய அரபு அமீரகம்) – சென்னை அணியில் டுவெய்ன் பிராவோ இன்னும் சில போட்டிகளில் இடம் பெறமாட்டார் என அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. சென்னை அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது முதல் போட்டியில்.

சென்னை அணியில் சகலதுறை ஆட்டக்காரர் பிராவோ இடம் பெறவில்லை. இதுகுறித்து பேசிய அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்,

சென்னை அணியில் பிராவோ இன்னும் சில போட்டிகளில் இடம் பெறமாட்டார் எனவும் கால் மூட்டியில் காயம் ஏற்பட்டு தற்போது அவர் மீண்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

Related posts

முதல் இன்னிங்ஸில் இலங்கை சகல விக்கெட்டுக்களையும் இழந்து 267 ஓட்டங்கள்

wpengine

முதல் ஒருநாள் போட்டி இரத்து

wpengine

திமுத் இற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் ஒழுக்காற்று நடவடிக்கை..

wpengine