உள்நாட்டு செய்திகள்

ஷானி அபேசேகர தொடர்ந்தும் விளக்கமறியலில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட 03 பேர் எதிர்வரும் அக்டோபர் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை கம்பஹா நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலி சாட்சிகளை முன்வைத்த குற்றச்சாட்டில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

தபால் மூல வாக்களிப்பு இன்று

wpengine

ஷானி அபேசேகர சேவையில் இருந்து இடைநிறுத்தம்

wpengine

சிறுவர் இல்லங்களுக்கு உதவி செய்வதை தவிர்க்கவும்

wpengine