Top Story 3உள்நாட்டு செய்திகள்வணிகம்

அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதிக்கு தடை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – வாகன இறக்குமதிக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரன தெரிவித்திருந்தார்.

மேலும், நாட்டில் பயிரிடப்பட்டு அறுவடை செய்யக்கூடிய அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

ஜனாதிபதி தலைமையில் மீண்டும் அமைச்சரவை கூட்டம்…

wpengine

கொரோனா வைரஸ் – மேலும் ஒருவர் பூரண குணம்

wpengine

இஷாந்த் முதலில் தனது முடியை வெட்ட வேண்டும் – பானி டிவில்லியர்ஸ்

wpengine