உள்நாட்டு செய்திகள்

வாகன விபத்தில் மூன்று பேர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | இரத்தினபுரி ) – இரத்தினபுரி – அவிசாவளை பிரதான வீதியின் திவுரும்பிடிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முச்சக்கரவண்டி ஒன்றும் மற்றும் லொறியொன்றும் மோதி குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

இலங்கை கிரிக்கட் தெரிவுக்குழு தலைவராக கிரேம் லேப்ரோய்…

wpengine

எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக லோட்டஸ் சுற்று வட்டம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது..

wpengine

பிரமிட் MTFE SL மீது நீதிமன்றம் தடை – தலைவர் தப்பியோட்டம், கிரிக்கெட் போட்டி அனுசரணையாளரானது எப்படி..?

wpengine