உள்நாட்டு செய்திகள்

முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு ஆலோசனை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார்சைக்கிள்களை இன்று முதல் இடதுபக்க பேருந்து ஒழுங்கில் பயணிக்குமாறு சாரதிகளுக்கு பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

இந்த வேலைத்திட்டம் வெற்றியளித்ததை அடுத்து இதனை தொடர்ச்சியாக முன்னெடுப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பின் 4 பிரதான வீதிகளில் இன்று வீதி ஒழுங்கு விதி முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் கூறினார்.

Related posts

இன்றும் மழை

wpengine

அரநாயக்க பகுதியிலுள்ள 6 பாடசாலைகளுக்கு தொடர்ந்தும் பூட்டு

wpengine

பேராசிரியர் காலோ பொன்சேகா’வின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு..

wpengine