உள்நாட்டு செய்திகள்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3,265 ஆக திகரித்துள்ளது.

இதற்கமைய இன்றைய தினம்(15) ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய இருவருக்கும் குவைட்டில் இருந்து வந்த ஒருவருக்குமே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

அரசமைப்பு தொடர்பில் ஆராய அரசமைப்புக் குழு

wpengine

சில பிரதேசங்களுக்கு மின்சாரம் துண்டிப்பு…

wpengine

சிலாபம், குளியாப்பிட்டி வன்முறைகள் குறித்து அமைச்சர்களான ரிஷாத், அகில ஜனாதிபதியிடம் எடுத்துரைப்பு

wpengine