உள்நாட்டு செய்திகள்

சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முச்சக்கரவண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன நாளை(16) முதல் பேருந்து ஒழுங்கையில் பயணிக்க வேண்டுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

யானைச் சின்னத்தில் களமிறங்குகின்றது தமிழ் முற்போக்கு கூட்டமைப்பு

wpengine

இணைய குற்றங்களுக்கு (சைபர் கிரைம்) புதிய சட்டம் – ஹரின்

wpengine

ரூ.2,000 கிடைக்காதவர்கள் மேன்முறையீடு செய்யலாம்

wpengine