உள்நாட்டு செய்திகள்

சர்வதேச விண்வெளியோடம் : பார்வையிட சந்தர்ப்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் இன்று(14) சர்வதேச விண்வெளியோடத்தை வெறுங் கண்களால் அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேகங்கள் அல்லாத சந்தர்ப்பத்தில் எல்லா இடங்களிலும் மாலை 6:44 மணிக்கு வெறுங் கண்ணுக்கு தெரியும் என்று இத்தாலிய விண்வெளி வீரர் இக்னாசியோ மேக்னானி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்

Related posts

உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் 31ம் திகதி வெளியாகும்

wpengine

புதிய வர்த்தமானி வெளியானது

wpengine

கீத் நொயார் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இன்று மகிந்தவிடம் வாக்கு மூலம் பெற செல்லும் சி. ஐ. டி…

wpengine