Top Story 2உள்நாட்டு செய்திகள்

கொரோனா மீட்பு : 3,000 ஐ கடந்தது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 09 பேர் பூரணமாக குணமடைந்து இன்று(14) வீடுகளுக்கு சென்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,005 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் இதுவரை 3,234 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ள நிலையில் 12 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அலஸ்கா கடலில் 8.2 இற்கு நிலநடுக்கம் – சுனாமி முன் எச்சரிக்கையும் விடுப்பு..

wpengine

ஹம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்திக்கு புதிய ஒப்பந்தம்…

wpengine

தரம் 5 இல் கல்விப்பயிலும் 11 மாணவிகளை, பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர்..!

wpengine