உள்நாட்டு செய்திகள்

உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்ட 25 கைதிகள்



(ஃபாஸ்ட் நியூஸ் | காலி) – பூஸ்ஸ சிறைச்சாலை கைதிகளால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் இருந்து 25 கைதிகள் விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 20 கைதிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளான ´பொடி லெசி´, ´வெலே சுதா´ மற்றும் ´கஞ்ஜிபானி இம்ரான்´ உள்ளிட்ட கைதிகள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தனர்.

Related posts

மேலும் 491 பேர் கைது

wpengine

ஒரு கோடிக்கும் அதிகமான போதை மாத்திரைகள் மீட்பு…

wpengine

மாவனல்லை பிரதேச சபை ஐ. தே. கட்சிக்கு…

wpengine