உள்நாட்டு செய்திகள்

கேரள கஞ்சாவுடன் 30 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | நீர்கொழும்பு ) –  நீர்கொழும்பு – கொச்சிகடை பகுதியில் முகப்புத்தகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்துபசாரத்தில் ஒன்றில் கொண்ட 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, கேரள கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

எதிர்வரும் திங்கள் முதல் ரயில் கட்டணம் அதிகரிப்பு…

wpengine

மாகம்புர துறைமுக விற்பனையில் 100 மில்லியன் டொலர் நிதி மோசடி – கூட்டு எதிரணி குற்றச்சாட்டு

wpengine

நாமல் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல தற்காலிக அனுமதி..

wpengine