ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

திருமண ஒரு வருட பூர்த்தியை கொண்டாட வாரிசும் இணைவு



(ஃபாஸ்ட் நியூஸ் |  கொழும்பு) – விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சரும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வருமான நாமல் ராஜபக்ஷ ஆண் குழந்தையொன்றுக்கு தந்தையாகியுள்ளார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு செம்டெம்பர் 12 ஆம் திகதி, லிமினியை விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ கரம் பிடித்தமையும் குறிப்பிடத்தக்கது.

அத்தோடு, ஒருவருட திருமண பூர்த்தியை இன்று கொண்டாடும் நிலையில், அவர் ஆண் குழந்தையொன்றுக்கு தந்தையாகியுள்ளமையும் விசேடமாகும்.

Related posts

சினிமா பாணியில் திரு­ம­ணம்

wpengine

“எனது கையினை முறையற்ற விதத்தில் பிடித்தார்” – பில்லேவ விகாரையின் மூத்த தேரர் தொடர்பில் மதூஷா ராமசிங்க ஆவேசம்…

wpengine

மாலிங்கவின் மனைவிக்கும் திசரவுக்கும் இடையே மனக்கசப்பு..?

wpengine