உள்நாட்டு செய்திகள்

விமானப்படை அதிகாரிகள் இருவர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஹெரோயின் போதைப்பொருளுடன் இரண்டு விமானப்படை உத்தியோகத்தர்கள் மற்றும் பெண் ஒருவர் பாதுக்க பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடம் இருந்து 390 கிராம் ​ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கை வரும் பயணிகளை தனிமைப்படுத்த நடவடிக்கை

wpengine

தொடர்ந்தும் பயன்படுத்தப்படும் தரமற்ற மயக்க மருந்து – சஜித்!

wpengine

கொழும்புடன் நேரடி விமான சேவையை மேற்கொள்ள காபூல் விருப்பம்!

wpengine