Top Story 1உள்நாட்டு செய்திகள்

MT New Diamond – மூவர் கப்பலுக்குள் ஆய்வு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – விசேட நிபுணர் உள்ளிட்ட மூவர் MT New Diamond கப்பலுக்குள் சென்றுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் இசுறு சூரிய பண்டார தெரிவித்திருந்தார்.

சீரற்ற காலநிலை காரணமாக MT New Diamond கச்சா எண்ணெய் கப்பலில் ஏற்பட்ட தீ, இப்போது பேரழிவு முகாமைத்துவ குழுக்களின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் விளைவாக, வெற்றிகரமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இன்று காலை கடற்படை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஜஸ்டின் லேங்கர் நியமனம்…

wpengine

கோட்டாபயவுக்கு எதிரான நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீள் ஆராய்வு

wpengine

குவைத்திற்கு சென்ற 60 பெண்கள் நாடு திரும்பினர்

wpengine