உள்நாட்டு செய்திகள்

களுத்துறைக்கு 24 மணித்தியால நீர் வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | களுத்துறை) – அவசிய திருத்தப் பணிகள் காரணமாக களுத்துறை மாவட்டத்தில் பல்வேறு பிரசேங்களுக்கு இன்று(09) நள்ளிரவு முதல் 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைச் சபை தெரிவித்துள்ளது.

வாத்துவ, வஸ்கடுவ, பொதுபிட்டிய, மொல்லிகொட, மொரோன்துடுவ, களுத்துறை வடக்கு, களுத்துறை தெற்கு, நாகொட ஆகிய பிரசேங்களில் இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

காணிகளை அளவிட நாடுமுழுவதும் 41 GPS தொழிநுட்ப கோபுரங்கள்

wpengine

இன்று(18) இரவு பயணிக்கவிருந்த பல்வேறு புகையிரத சேவைகள் இரத்து..

wpengine

பாராளுமன்ற தேர்வு குழு இன்று(21) பிற்பகல் 2 மணிக்கு…

wpengine