உள்நாட்டு செய்திகள்

ரயில் தடம்புரள்வு : ரயில் சேவையில் தாமதம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – களுத்துறையிலிருந்து நீர்கொழும்பு நோக்கி சென்ற ரயில் ஒன்று தடம்புரண்டமை காரணமாக கோட்டை மற்றும் மருதானைக்கு இடையிலான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த ரயில் பாதையை சீர்செய்யும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஆரம்பப் பாடசாலைகளை திறக்க தீர்மானம்

wpengine

முசலி பிரதேசசபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றியது…

wpengine

ஒன்லைன் மதுபானம் விற்பனைக்கு தடை

wpengine